'நெருப்புடா' பாடல் பற்றி 'கபாலி' கிட்டார் கலைஞர் ஜானுவின் பேட்டி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: 'நெருப்புடா', 'மகிழ்ச்சி' என்ற 2 வார்த்தைகளையும் இன்று உச்சரிக்காதவர்களே இருக்க முடியாது. அந்தளவு கபாலி காய்ச்சலில் ரசிகர்கள் தகித்துக் கொண்டுள்ளனர்.
இன்னும் 4 நாட்களில் வெளியாகவிருக்கும் கபாலி படத்தில் எல்லா பாடல்களும் ஹிட்தான் என்றாலும், நெருப்புடா பாடலும் அதன் பின்னணி இசையும் ரசிகர்களை மீண்டும் மீண்டும் கேட்க வைத்துக் கொண்டேயிருக்கிறது.
விளைவு இந்தப்பாடலை மட்டும் இதுவரை 1,16,20,782 லட்சம் பேர் யூடியூப் வழியாக கேட்டு ரசித்துள்ளனர். ரசிகர்களைக் கட்டிப்போட்ட நெருப்புடா பாடல் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது? என்பது குறித்து கிட்டார் கலைஞர் ஜானு சந்தரின் பேட்டி வீடியோ வடிவில் உங்களுக்காக!












Click it and Unblock the Notifications