ஊழல் செய்தால் பதவி உயர்வு தரும் அரசு இது- துரைமுருகன் குற்றச்சாட்டு
குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்கு ஆளான டிஜிபி டிகே. ராஜேந்திரனின் பதவியை நீட்டிப்பு செய்தது ஏன் என்று துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் மட்டும்தான் ஊழல் புகாருக்கு ஆளான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தருகின்றனர் என்று எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தடை செய்யப்பட்ட போதைப்பொருள் குட்காவை விற்க ரூ.40 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக திமுகவினர் புகார் கூறியுள்ளனர். குட்கா விவகாரம் தொடர்பாக துரைமுருகன் பேச சபாநாயகர் மறுப்பு தெரிவிக்கவே இதனைக் கண்டித்து திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், குட்கா, பான்மசாலா விவகாரம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார் என்று கூறினார். டிஜிபிக்கு பதவிநீட்டிப்பு தரப்பட்டது குறித்து விளக்கம் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications