”புல்” போதையில் வந்து வகுப்பறையில் உருளும் ஹெ.எம் - அரியலூர் அரசுப் பள்ளியில்!
திருச்சி: அரியலூர் மாவட்டம் சித்துடையார் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றுபவர் தினமும் மது அருந்திவிட்டு வகுப்பறைக்கு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இப்பள்ளியின் தலைமையாசிரியராக உள்ள தமிழாசிரியர் தமிழண்ணா, தினமும் குடித்து விட்டு வகுப்பறைக்கு வருவதாகவும், போதையில் வகுப்பறையிலேயே படுத்து உருள்வதாகவும் மாணவியர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதோடு, தனது நண்பர்களையும் அழைத்து வந்து பள்ளியிலேயே குடிப்பதாகவும் கூறியுள்ளனர். இவரது மனைவி அலமேலுவும் இதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
தலைமையாசிரியர் தமிழண்ணா குறித்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராசாத்தியிடம் கேட்டபோது, விசாரணை நடத்தப்படுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு நல்லொழுக்கம் பேண வேண்டிய ஒரு ஆசிரியரே இப்படி நடந்துகொள்வது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications