தமிழிசை மட்டுமா, எச்.ராஜா செய்த தப்பை பாருங்கள்!
சென்னை: மாணவி, சோபியாவை போலீசில் பிடித்து கொடுத்து பொறுமையின்றி பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நடந்து கொண்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அக்கட்சி தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா, நான் மட்டும் குறைந்தவரா என்பதை போல ஒரு தப்பு செய்துள்ளார்.
என்ன தப்பு என்று கேட்கிறீர்களா?

எச்.ராஜா இன்று வெளியிட்ட ட்வீட்டில்தான் அந்த தப்பு உள்ளது. ராஜா ட்வீட் இதுதான்:
விமானத்திலும் தூத்துக்குடி விமாறநிலையத்திலும் மாநிலத் தலைவி Dr.தமிழிசை , பாஜக, மற்றும் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு எதிராக கோஷமிட்ட ஸோஃபியா வின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எல்லா அநாகரீக செயல்களையும் ஆதரிக்கும் திமுக தலைவர் ஸ்டாலினின் செயல் கண்டிக்கத்தக்கது. இப்படி சொல்லியுள்ளார் அந்த ட்வீட்டில்.
விமானத்திலும் தூத்துக்குடி விமாறநிலையத்திலும் மாநிலத் தலைவி Dr.தமிழிசை , பாஜக, மற்றும் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு எதிராக கோஷமிட்ட ஸோஃபியா வின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எல்லா அநாகரீக செயல்களையும் ஆதரிக்கும் திமுக தலைவர் ஸ்டாலினின் செயல் கண்டிக்கத்தக்கது
— H Raja (@HRajaBJP) September 4, 2018
விமான நிலையத்திலும் என்பதைத்தான், விமாற நிலையத்திலும் என கூறியுள்ளார் அவர்.
தமிழிசையும் சாதாரணம் இல்லை. ஏற்கனவே, airgraft என்று ஆங்கிலத்தில் தப்பான எழுத்துக்களுடன் ட்வீட் செய்திருந்தார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications