மோடி- ஜெயலலிதா சந்திப்பு பற்றி விமர்சனம்.. ஈவிகேஎஸ். இளங்கோவன், ப.சிதம்பரத்திற்கு ஹெச்.ராஜா கண்டனம்
காரைக்குடி : பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தது குறித்து விமர்சனம் செய்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும், முன்னாள் மத்திய அமைச்சர். ப.சிதம்பரம் ஆகியோருக்கு பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா கூறியதாவது...

பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து விமர்சித்து வரும் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் சிதம்பரம் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.
இளங்கோவன் தனது அநாகரீகமான பேச்சை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். பிரதமரை, முதல்வர்கள் வரவேற்பது இயற்கையான ஒன்று.
மேற்கு வங்கம், பீகார் சென்ற போது, அந்த மாநில முதல்வர்கள் பிரதமரை வரவேற்றனர். இதுபோல தான் இவர்களது சந்திப்பும் மரியாதை நிமித்தமானது தான். இவ்வாறு ஹெச்.ராஜாகூறினார்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற நெசவாளர் தின விழாவில் பங்கேற் பிரதமர் மோடி பின்னர் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது இல்லத்திற்கு நேரில் சந்தித்து பேசினார்.
இது குறித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சர்சைக்குரிய விதத்தில் விமர்சித்ததாக பா.ஜ.க. குற்றம்சாட்டி வருகிறது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications