மோடி சொன்னதை சொந்த கருத்தாக ட்வீட்டிய எச். ராஜா
சென்னை: வடகிழக்கு மாநிலங்களில் திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றது குறித்து மோடி சொன்ன கருத்தை அப்படியே அச்சுபிசறாமல் தன் சொந்த கருத்தாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் திரிபுராவில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டு பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

மேலும் நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து மோடி டெல்லியில் பேசியிருந்தார். பின்னர் மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
வடகிழக்கு என்பது ஈசான்ய மூலை ஆகும். ஈசான்ய மூலையில் பூஜை அறை இருக்கவேண்டும். இன்று இந்தியாவின் ஈசான்ய மூலையில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு நாட்டின் பூஜை அறை தெய்வீகம் பெற்றுள்ளது. இனி இந்தியாவிற்கு என்றுமே வெற்றிதான்
— H Raja (@HRajaBJP) March 3, 2018
அவர் அந்த நேரத்தில் பேசிய கருத்தை அப்படியே அர்த்தம் மாறாமல் தனது சொந்த கருத்து போல் டுவிட்டரில் எச்.ராஜா பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் வடகிழக்கு என்பது ஈசான்ய மூலை ஆகும். ஈசான்ய மூலையில் பூஜை அறை இருக்கவேண்டும். இன்று இந்தியாவின் ஈசான்ய மூலையில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு நாட்டின் பூஜை அறை தெய்வீகம் பெற்றுள்ளது. இனி இந்தியாவிற்கு என்றுமே வெற்றிதான் என்று தெரிவித்துள்ளார்.
இதுபோல் காப்பியடித்து ராஜா டுவீட்டியது குறித்து நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுக்கின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications