அசிங்க, அசிங்கமாக எழுதி, மைலாப்பூர் மேம்பாலத்தில் கட்டி தொங்க விடப்பட்ட எச்.ராஜா உருவ பொம்மை
Recommended Video

சென்னை: சென்னையின், மைலாப்பூர் ஜி.கே. மூப்பனார் மேம்பாலத்தில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உருவ பொம்மை தொங்கவிடப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அச்சு அசலாக ராஜாவின் முகம், உருவ அமைப்பை போல உருவாக்கப்பட்ட அந்த பொம்மையை யாரோ இன்று மேம்பாலத்தில் தூக்கி போட்டிருந்தனர். அதன் மீது கடுமையான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

திமுக எம்.பி. கனிமொழி பற்றி தகாத வகையில் டுவிட்டரில் நேற்று கருத்து வெளியிட்டிருந்தார் ராஜா. இதையடுத்து திமுக சார்பில் இன்று மாலை அவர் உருவப் படத்திற்கு எச்சில் துப்பும் போராட்டம் நடைபெற உள்ளது.
இதனிடையே மேம்பாலத்தில் ராஜா உருவ பொம்மை கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்ததும் அங்கே சென்ற போலீசார், ராஜா உருவ பொம்மையை அகற்றினர்.
இதனிடையே, பாஜகவுக்கு தேர்தல் பணியாற்றுவதற்காக ராஜா கர்நாடகா சென்றுள்ளார். இதை டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார். சாரணர் இயக்க தேர்தலில் கூட வெல்ல முடியாத நிலையில், கர்நாடகாவில் ராஜா பிரச்சாரம் செய்தா பாஜக வெற்றி பெறப்போகிறது என திமுகவினர் சமூக வலைத்தளங்களில் கேலி செய்து வருகிறார்கள்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications