ப.சிதம்பரம் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்: எச்.ராஜா தகவல்
புதுக்கோட்டை: நூறு நாள் வேலை உறுதி திட்டத்தை பாஜக ஆட்சியில் அமர்ந்ததும் நிறுத்தி விடுவார்கள் என பிரச்சாரம் செய்து வரும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் தர உள்ளதாக பா.ஜ.க. மாநில துணைத் தலைவரான எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதுக்கோட்டைக்கு வந்த எச்.ராஜா செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது:-
அ.தி.மு.க. விற்கும் எங்களுக்கும்தான் போட்டி இருந்து வருகிறது. மற்ற கட்சிகளை பா.ஜ.க. ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. மத்தியில் மோடி பிரதமராக வருவதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் கங்கை காவிரி இணைப்பு பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஆனால், தற்போது நடந்து வரும் நூறு நாள் வேலை உறுதி திட்டம் பற்றி தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. கூறவில்லை. எனவே, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டத்தை நிறுத்திவிடுவார்கள் என்று ப.சிதம்பரம் பிரசாரம் செய்கிறார். இதுகுறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications