அலறவிட்ட மெர்சல் படத்தை நெட்டில் பார்த்தாராம் எச் ராஜா!
பாஜகவை அலறவிட்ட மெர்சல் படத்தை அக்கட்சியின் தேசிய செயலாளரான எச்.ராஜா இணையதளத்தில் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
சென்னை: பாஜகவை அலறவிட்ட மெர்சல் படத்தை அக்கட்சியின் தேசிய செயலாளரான எச்.ராஜா இணையதளத்தில் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
பாஜகவின் டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி உள்ளிட்டவை மெர்சல் படத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த பாஜகவினர் அப்படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள் மெர்சல் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மெர்சல் படம் அரசியல் ரீதியில் பெரிதும் பேசப்படுவதால் அதனை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் புதிய தலைமுறையின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியின் புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் பங்கேற்றுள்ள எச் ராஜாவிடம் மெர்சல் படம் பார்த்துவிட்டீர்களா என தொகுப்பாளர் கேள்வி எழுப்புகிறார்.
அதற்கு பார்த்துவிட்டேன், நெட்டில் பார்த்தேன் என அசால்ட்டாக பதிலளிக்கிறார் எச் ராஜா. மெர்சல் படத்திற்கு செலவில்லாமல் பாஜக தலைவர்கள் விளம்பரம் தேடி தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications