தி.நகரில் எச்.ராஜவுக்கு 4வது இடமே கிடைக்கும்... நியூஸ் 7 கருத்துக் கணிப்பு
சென்னை: சென்னை, தியாகராயர் நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எச்.ராஜா 4வது இடத்தையே பிடிக்க வாய்ப்புள்ளதாக நியூஸ் 7- தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
நியூஸ் 7- தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பில் சென்னை மாவட்டம் தி.நகர் தொகுதியில் அதிமுகவுக்கு ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.நகர் தொகுதியில் அதிமுகவுக்கு 37.6 சதவீத ஆதரவு காணப்படுவதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. திமுகவுக்கு 30.7 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. தேமுதிக-ம.ந.கூட்டணிக்கு 9.2 சதவீத ஆதரவு மக்கள் ஆதரவு காணப்படுகிறது. பாஜகவுக்கு 4.5 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. இக்கட்சி நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
1989-ல் இருந்து தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் ராஜா 2001-ல் திமுக கூட்டணியில் தனது சொந்த ஊரான காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். கடந்த 2006 தேர்தலில் சென்னை புறநகர் தொகுதியான ஆலந்தூரில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அவர், 2-வது முறையாக சென்னை தியாகராய நகர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications