கொஞ்சம் மரியாதையா பேசுடா... டுவிட்டரில் எகிறிய ஹெச். ராஜா
மாட்டுக்கறி விவகாரம் குறித்த டுவிட்டர் பதிவிற்கு பதிலளித்த பாஜக செயலாளர் ஹெச். ராஜா, கொஞ்சம் மரியாதையா பேசுடா என்று கூறியுள்ளார்.
சென்னை: அரசியல், சினிமா பிரபலங்கள் இப்போது டுவிட்டரில் பதிவாளர்களின் பதிவுக்கு கடுமையாக வார்த்தைகளால் பதிலளித்து வருகின்றனர். மாட்டுக்கறி விவகாரத்தில் ஹெச். ராஜாவும் தனது பதிவில் கொஞ்சம் மரியாதையா பேசுடா என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசு சமீபத்தில் மாட்டிக்கறி இறைச்சிக்கு தடை விதித்ததற்கு நாடெங்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட சில மாவட்டங்கள் அதை ஏற்க முடியாது என அறிவித்துவிட்டன. கேரளா சட்டசபையில் மாட்டுக்கறி தடைக்கு எதிராக தீர்மானமே நிறைவேற்றியுள்ளனர்.

முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் இந்த விவகாரம் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
பசு பற்றி ஹெச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். இந்நிலையில், டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த ஒருவர் 'மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை முதலில் தடுத்து நிறுத்துங்கடா. ஒன்றுக்கும் உதவாத அரசு!' என காட்டமாக பதிவிட்டிருந்தார்.
Konjam mariyadaya pesuda https://t.co/hesJYjsWn5
— H Raja (@HRajaBJP) June 7, 2017
ஹெச். ராஜாவிற்கு அதை டேக் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த ஹெச். ராஜா, 'கொஞ்சம் மரியாதையா பேசுடா' என கோபமாக பதிலளித்துள்ளார்.
இவரது மரியாதை குறித்த பதிவுக்கு பலரும் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications