வைரமுத்து பேச்சு அநாகரிகமானது என்றால் எச். ராஜாவின் பேச்சு இழிவா இருக்கே!

Posted By:
Subscribe to Oneindia Tamil
எச். ராஜாவின் பேச்சு இழிவா இருக்கே!- வீடியோ

சென்னை: ஆண்டாள் தெய்வத்தை பற்றிய வைரமுத்துவின் கருத்து பெரும் சர்ச்சையானது. இதனால் வைரமுத்து மன்னிப்பு கோரியிருந்தார்.

வைரமுத்துவின் கருத்து மீதான விமர்சனங்கள் தொடருகின்றன. இதில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் இழிவான பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

H Raja's filthy speech against Poet Vairamuthu

எச். ராஜாவின் விமர்சனத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்தார். சிவகங்கையில் எச். ராஜாவின் வீட்டு முன்பாக நாம் தமிழர் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டமும் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது,

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP National Secretary H Raja's filthy speech video against the Poet Vairamuthu went on viral in social media.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற