வக்கிரமாக பேசக்கூடியவர் கமல்...."எலும்பு வல்லுநர்" விமர்சனத்துக்கு எச்.ராஜா பதில்!
நடிகர் கமல்ஹாசன் வக்கிரமாக பேசக்கூடியவர் என்று பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா விமர்சித்துள்ளார்.
சென்னை : நடிகர் கமல்ஹாசன் வக்கிரமாக பேசக்கூடியவர் அவரா அரசியல் தலைவர்? என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
தான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் கமல்ஹாசன் முதுகெலும்பில்லாதவர் என்று விமர்சித்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவை எலும்பு வல்லுநர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கமல் எச்.ராஜாவிற்கு "எலும்பு வல்லுநர்' என வைத்த அடைமொழி குறித்து, கமலின் அரசியல் வருனை குறித்தும் கருத்து தெரிவித்துள்ள எச்.ராஜா, அரசியலுக்கு வர கமல்ஹாசனுக்கு உரிமை உண்டு, முடிவெடுத்தால் முதல்வர் என்ற வரிக்குதான் எதிர்ப்பு என்று கூறியுள்ளார். பிரச்னை என வரும்போது ஓடிப்போய்விடும் முதுகெலும்பில்லாத கோழை.
கமல்ஹாசன் ஒரு இந்துவிரோதி என்பதால் எதிர்க்கிறேன், வக்கிரமாக பேசக் கூடியவர். ஒழுக்கமே இல்லாத வாழ்க்கையை ஆதரிப்பவர் தலைவருக்கான தகுதியே இல்லாதவர் கமல்ஹாசன் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார் எச். ராஜா.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications