சொட்டு நீர் பாசனமா? சிறுநீர் பாசனமா? வைரலாகும் எச் ராஜாவின் ட்ரான்ஸ்லேஷன்
சொட்டு நீர் பாசனத்தை சிறுநீர் பாசனம் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Recommended Video

சென்னை: சொட்டு நீர் பாசனத்தை சிறுநீர் பாசனம் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று சென்னை வந்தார். சென்னை வந்த அமித்ஷாவை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.
அமித்ஷாவை வரவேற்று சென்னையின் பல இடங்களிலும் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

திட்டங்கள் பட்டியல்
பின்பு சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமித்ஷா, கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதி மற்றும் திட்டங்களை பட்டியலிட்டார்.

சொட்டு நீர் பாசனம்
அமித்ஷா ஆங்கிலத்தில் பேசியதை பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தமிழில் மொழி பெயர்த்தார். அப்போது சொட்டு நீர் பாசன திட்டத்திற்காக மத்திய அரசு தமிழகத்திற்கு 332 கோடி ரூபாய் நிதி அளித்திருப்பதாக அமித்ஷா கூறினார்.

வைரலான ட்ரான்ஸ்லேஷன்
அதனை சொட்டு நீர் பாசனம் என்று கூறாமல் எச் ராஜா சிறுநீர் பாசனம் என்று மொழிபெயர்த்தார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சிக்கிய எச் ராஜா
எச் ராஜா சாதாரணமாக பேசினாலோ அல்லது டிவிட் போட்டாலோ வச்சு செய்யும் நெட்டிசன்கள் இதனை வைத்து மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications