"ஹேப்பி பர்த்டே ஜானகி அம்மா"... 'சின்னக் குயிலின்' பாச வாழ்த்து!
சென்னை: கொஞ்சும் குரலழகி எஸ்.ஜானகியின் பிறந்த நாளையொட்டி 'சின்னக் குயில்' சித்ரா அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ செய்தி வெளியிட்டுள்ளார்.
அடி ராக்காயி மூக்காயி ... இந்தப் பாட்டை இன்று பாடச் சொன்னாலும் கூட ஜானகி அதே கொஞ்சும் குரலில்தான் பாடி நம்மை அசத்துவார்.. அந்த கொஞ்சல் குரல்தான் ஜானகியின் அடையாளம்.

பாடல் பாடுவதில் பல சாதனைகளையும், ஆச்சரியங்களையும் நிகழ்த்திய குரல் ஜானகியின் குரல்.
சந்தோஷப் பாட்டாக இருந்தாலும் சரி, உருக்கமான பாடலாக இருந்தாலும் சரி, குழந்தைத்தனமான பாடலாக இருந்தாலும் சரி அசத்தும் அருமையான குரலுக்குச் சொந்தக்காரர் எஸ்.ஜானகி.
ஜானகிக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு இன்னொரு புகழ் பெற்ற பின்னணிப் பாடகியான கே.எஸ்.சித்ரா வாழ்த்து தெரிவித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ செய்தி வெளியிட்டுள்ளார்.
ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் தனது பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார் சித்ரா.
‘அதில், இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜானகி அம்மா. நீங்கள் சந்தோஷமாக, ஆரோக்கியமாக, 100 ஆண்டுகளுக்குப் பாடிக் கொண்டே இருக்க வேண்டும்.. உங்களுக்காக நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம்.. ஹேப்பி பர்த்டே' என்று சிரித்தபடி வாழ்த்தியுள்ளார் சித்ரா.
Happy Birthday to Our Most Respected Legendary Singer Janaki Amma.K S Chithra
Posted by K S Chithra on Wednesday, April 22, 2015
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications