தந்தையர் தினம்... கூகுள் போட்ட புதிய டூடுளைப் பார்த்தீங்களா?
சென்னை: தந்தையர் தினத்தை முன்னிட்டு கூகுள் புதிய சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறு உலக தந்தையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டிற்கான தந்தையர் தினம் இன்று.
இதனை சிறப்பிப்பது போல், கூகுள் புதிய டூடுள் ஒன்றை வெளியிட்டு அப்பாக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

தந்தையர் தினம்...
அதன்படி, இந்தாண்டிற்கான தந்தையர் தின டூடுளில் வாசலில் போடப்படும் மிதியடியும், அதில் இரண்டு ஜோடி செருப்புகள் இருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. அந்த செருப்புகளில் ஒரு ஜோடி பெரியது. அதாவது அப்பாவினுடையது. மற்றொன்று சிறியது அதாவது குழந்தையுடையது.

விலங்குகளுக்கும்...
கடந்தாண்டும் இது போலவே வித்தியாசமான டூடுளை வெளியிட்டது கூகுள். அதில், மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் சேர்த்து தந்தையர் தின வாழ்த்துக் கூறப்பட்டிருந்தது.

வாழ்க்கைப் பயணம்...
அதேபோல், கடந்த 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட டூடுளில், அப்பா தனது இரண்டு குழந்தைகளுடன் வாகனம் ஒன்றில் செல்வது போல் இருந்தது.

வித்தியாசமான டூடுள்ஸ்...
கடந்த 2013 மற்றும் 2012ம் ஆண்டுகளிலும் இதேபோல், வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான டூடுள்களை கூகுள் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications