பாதிக்கப்பட்டோர் வீட்டில் சென்று பிரிட்ஜ், வாஷின் மிஷின் இலவசமாக ரிப்பேர் செய்யும் நபர்
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பிரிட்ஜ், வாஷின் மிஷினை இலவசமாக அதுவும் உங்கள் வீட்டிற்கே வந்து ரிப்பேர் செய்யும் ஜெயக்குமாரின் செயல் நிச்சயம் பாராட்டிக்குரியது.
சென்னையில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. வீடுகளில் தேங்கிய வெள்ளநீரில் மீன்கள் விளையாடியதுடன் பாம்புகளும் வந்து எட்டிப் பார்த்துவிட்டு சென்றன.
சென்னையில் தற்போது தான் இயல்பு வாழ்க்கை மெதுவாகத் திரும்பிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு சக மக்கள் ஓடியோடி உதவி செய்வதை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இந்நிலையில் நிகில் முருகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
ரிப்பேர் இலவசம் பிரிட்ஜ், வாஷிங் மிஷின்.பாதிக்கப் பட்டவர்களின் பிரிட்ஜ், வாஷிங் மிஷின் ரிப்பேர் இலவசமாகவும் உதிரிபாகத்...
Posted by Nikkil's Page onWednesday, December 9, 2015
பாதிக்கப் ட்டவர்களின் பிரிட்ஜ், வாஷிங் மிஷின் ரிப்பேர் இலவசமாகவும் உதிரிபாகத்திற்கு 40% கழிவும் கொடுத்து உங்கள் வீடு தேடி வந்து துயர் துடைக்கும் நல்ல மனிதர்
திரு.ஜெயக்குமார் அவர்கள் சேவை பாராட்டுக்குரியது.
இலவச - பிரிட்ஜ், வாஷிங் மிஷின் - ரிப்பேருக்கு தொடர்பு கொள்ளவும்:
ஜெயக்குமார்
98656 74287.
மற்ற நண்பர்கள் குரூபிற்கு இந்த தகவலை அனுப்பவும்
ஜெயக்குமாரின் சேவையை நீங்களும் பாராட்டலாமே வாசகர்களே.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications