தேமுதிக புதிய பிரச்சார பாடல் வீடியோவில் விஜய்யின் தலைவா ஸ்டைலில் விஜயகாந்த்
சென்னை: தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய பிரச்சார பாடல் வீடியோவில் தோன்றும் விஜயகாந்த் தலைவா படத்தில் விஜய் கையசைப்பது போன்று கையசைக்கிறார்.
தேமுதிக சமூக வலைதளம் சார்பில் விஜயகாந்தை பாராட்டி புதிய பிரச்சாரப் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜெஃப்ரி இசையமைத்துள்ள அந்த பாடல்,
தலைவா நீ எங்கள் வீட்டுப் பிள்ளை, தமிழா- உனக்கு ஈடு இங்கு இல்லை
உன் கொடி ஏறும் கோட்டையில் நீ ஆளவே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோவின் இடையே விஜயகாந்த் பேசுகையில்,
கலைஞருக்கு எதிரி யாரு ஜெயலலிதா, ஜெயலலிதாவுக்கு எதிரி யாரு கலைஞர். இரண்டு பேருக்கும் எதிரி யாரு விஜயகாந்த் என்கிறார்.
விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் தான் ஊழல் ஒழிந்து, இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று அந்த பாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஆட்சியில் விவசாயிகள், நெசவாளிகளின் வாழ்க்கை வளம் பெரும் என்று கூறப்பட்டுள்ளது.
விஜயகாந்த் மக்கள் செல்லலாம், அவரது நெஞ்சம் கடவுள் இல்லம் என அந்த பாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடல் வீடியோவின் இறுதியில் தலைவா படத்தில் விஜய் மக்கள் கூட்டத்தை பார்த்து கையசைப்பது போன்று விஜயகாந்த் கையசைக்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications