'பேய் செல்ஃபி'யை பார்த்திருக்கிறீர்களா?: இதோ பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: செல்ஃபியை பார்த்திருப்பீர்கள் ஆனால் பேய் செல்ஃபியை பார்த்திருக்கிறீர்களா?

உலகமே செல்ஃபி மோகம் பிடித்து திரிகிறது. இந்நிலையில் ட்விட்டரில் வெளியாகியுள்ள பேய் செல்ஃபி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பேயாவது, பிசாசாவது அது எல்லாம் ஒன்றும் கிடையாது என்று தில்லாக பேசுபவர்கள் இதை படிக்கலாம். பேயை நினைத்து அஞ்சுபவர்கள் இந்த செய்தியை படிக்கவும் வேண்டாம், செல்ஃபியை பார்க்கவும் வேண்டாம்.

Have you seen 'ghost selfie'?: Here it is

ஒரு தம்பதி செல்ஃபி எடுத்துள்ளனர். அவர்களுக்கு பின்னால் இருந்த கண்ணாடியில் ஆணின் பின்பக்கம் தெரிகிறது. அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால் கண்ணாடியில் அந்த பெண்ணின் பின் பக்கத்திற்கு பதிலாக அவரின் முன்பக்கம் தெரிவது தான் பலரையும் திகில் அடைய வைத்துள்ளது.

அந்த செல்ஃபியில் கண்ணாடியில் தெரிவது பேய் என்று பலரும் விவாதிக்கிறார்கள். இந்த பேய் செல்ஃபி ட்வீட்டரில் வெளியானது. அது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது, 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.

படத்தில் இப்படி பார்த்துள்ளோம், நிஜத்தில் பார்க்கையில் வியப்பாக உள்ளது என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+