ஆர்.ஜே. பாலாஜியின் சுதந்திர தின ட்வீட்டை பார்த்தீர்களா?: நீங்க என்ன நினைக்கிறீங்க?
சென்னை: சுதந்திர தின பரிசாக இந்தியாவின் ஒட்டுமொத்த விளையாட்டுத் துறை நிர்வாகிகள் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பிரபல வானொலி அறிவிப்பாளர் பாலாஜி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வாங்க முடியாமல் இந்தியா திண்டாடுகிறது. குட்டி குட்டி நாடுகள் கூட தங்கப்பதக்கம் வென்று பெருமையடைந்துள்ளன.

மக்கள் தொகை அதிகம் உள்ள இரண்டாவது பெரிய நாடாக இருந்தும் இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வது என்பது மிக மிக கடினமாக உள்ளது. இதற்கு விளையாட்டுத் துறை நிர்வாகிகள் காரணம் என்றும் கூறப்படுகிறது.
On this Independence day, As a gift to the nation n to d future Indian olympians, Entire sports administrators in India shld resign.
— RJ Balaji (@RJ_Balaji) August 14, 2016
இந்நிலையில் பிரபல ஆர்.ஜே.வான பாலாஜி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியர்களுக்கு பரிசளிக்கும் விதமாக சுதந்திர தினத்தன்று இந்தியாவின் ஒட்டுமொத்த விளையாட்டுத் துறை நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications