ஓமைகாட், 4ஜி பெண்ணை ஏர்டெல்லே கலாய்ச்சு விளம்பரம் போட்டிருக்கே!: பார்த்தீங்களா?
சென்னை: 4ஜி பெண் ஷாஷா சேத்ரியை ஏர்டெல்லே கலாய்ச்சு புதிய விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.
ஷாஷா சேத்ரி அப்படி என்று யாரிடம் கேட்டாலும் அது யாரு என்று தான் கேட்பார்கள். அட நம்ம 4ஜி பொண்ணுப்பா என்றால் தான் அனைவருக்கும் அடையாளம் தெரியும். அந்த அளவுக்கு ஷாஷா 4ஜி பெண்ணாக பிரபலமாக உள்ளார்.
அவரின் விளம்பரத்தை வைத்து சமூக வலைதளங்களில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலரும் அவரை கலாய்ச்சுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனமே ஷாஷாவை கலாய்ச்சு விளம்பரம் எடுத்து வெளியிட்டுள்ளது.
ஒரு விளம்பரத்தில் ஷிம்லாவுக்கு செல்லும் ஷாஷா இங்கு எவ்வளவு அமைதியாக உள்ளது என்கிறார். அதற்கு அங்குள்ளவர்களோ உன்னுடைய 4ஜி இல்லையல்லவா அது தான் என்று கூறி சிரிக்கிறார்கள். ஷாஷாவோ நான் விடுமுறையில் இருக்கிறேன் என்று கூறிக் கொண்டிருக்கையிலேயே அங்குள்ள ஒருவரின் செல்போனில் 4ஜி வேலை செய்கிறது.
மற்றொரு விளம்பரத்தில் ஷில்லாங்கில் இருக்கும் ஷாஷாவிடம் அவரது நண்பர்கள் டிவியில் எப்பொழுது பார்த்தாலும் ஓவராக பேசுகிறாய் என்கிறார்கள். ஆமாம் கொஞ்சம் ஓவராகிவிட்டது என்கிறார். நீங்கள் இங்கு விடுமுறையில் வந்திருப்பதால் மக்கள் தப்பித்தனர் என்று ஷாஷாவை கலாய்க்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications