எனக்கு காய்ச்சல் நெருப்புடா, நாளைக்கு நான் லீவுடா: கபாலிக்காக இப்படியும் ஒரு 'லீவ் லெட்டர்'
சென்னை: கபாலி படத்தை பார்க்க அலுவலகத்தில் எப்படி விடுப்பு கேட்பது என யோசிக்கும் உங்களுக்காகவே இந்த செய்தி.
ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் நாளை ரிலீஸாக உள்ளது. படத்தை முதல் நாளே பார்க்க ஆளாளுக்கு போட்டி போட்டாலும் டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. இந்நிலையில் பலரும் நாளை அலுவலகத்திற்கு செல்லாமல் கபாலி படம் பார்க்க தியேட்டருக்கு படையெடுக்க முடிவு செய்துள்ளனர்.
ஆபீஸாவது, வேலையாவது கபாலிடா தலைவர்டா என பலர் உள்ளனர்.

விடுப்பு
கபாலி படம் பார்க்க தியேட்டர்களுக்கு செல்பவர்கள் அலுவலகத்தில் விடுப்பு கேட்டு எப்படி விண்ணப்பம் எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கபாலி விடுப்பு விண்ணப்பம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பலரை கவர்ந்துள்ளது.

நெருப்புடா
கபாலி விடுப்பு விண்ணப்பம்!
டியர் சார்,
எனக்கு கடும் காய்ச்சலாக உள்ளது. அதனால் என் உடல் நெருப்புடா போன்று கொதிக்கிறது. இந்நிலையில் நான் அலுவலகத்திற்கு வந்தால் என்னை யாராலும் நெருங்குடா செய்ய முடியாது. அதனால் ஒரு நாள் விடுப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த விண்ணப்பம் தான் பலரையும் கவர்ந்துள்ளது.

அலுவலகங்கள்
பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றுவோர் நாளை விடுப்பு எடுத்துள்ளனர். சில அலுவலகங்கள் தாமாகவே முன்வந்து ஊழியர்களுக்கு விடுப்பு அளித்துள்ளன. அதிலும் சில அலுவலகங்கள் ஊழியர்களுக்கு கபாலி பட டிக்கெட்டை அளித்து அசத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்இந்தியா
எங்களின் ஒன்இந்தியா அலுவலகத்தையும் கபாலி காய்ச்சல் விட்டு வைக்கவில்லை. எங்கள் அலுவலக ஊழியர்களும் கபாலியை காண ஆவலாக உள்ளனர். ஒன்இந்தியாவின் கபாலி காய்ச்சல் வீடியோவை நீங்களே பாருங்களேன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications