இது தான் உலகின் முதல் செல்ஃபி: வாட்ஸ்ஆப்பில் தீயாய் பரவும் போட்டோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகின் முதல் செல்ஃபி இது தான் என்று கூறி வாட்ஸ்ஆப்பில் ஒரு புகைப்படத்தை ஆளாளுக்கு ஷேர் செய்து வருகிறார்கள்.

உலகமே செல்ஃபி மோகம் பிடித்து திரிகிறது. ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுக்கிறேன் என்று பலியாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கையில் ஒரு செல்போன் இருந்தால் போச்சு. உடனே வாயை குவித்தபடி போஸ் கொடுத்து செல்ஃபி எடுக்கிறார்கள்.

Have you seen world's first selfie?

சாப்பிட உணவகத்திற்கு சென்றால் செல்ஃபி, தூங்கும் முன்பு செல்ஃபி, தூங்கி எழுந்ததும் செல்ஃபி, மருத்துவமனையில் செல்ஃபி என்று செல்ஃபி மோகம் பிடித்துள்ளது மக்களுக்கு. ஏன் பக்காவாக செல்ஃபி எடுப்பது எப்படி என்று ஒரு படிப்பே வந்துவிட்டது.

இந்நிலையில் தான் வாட்ஸ்ஆப்பில் ஒரு புகைப்படத்தை ஆளாளுக்கு ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பழைய புகைப்படமாக உள்ள அதை தான் உலகின் முதல் செல்ஃபி என்று கூறி ஷேர் செய்து வருகிறார்கள். அது உலகின் முதல் செல்ஃபி இல்லாவிட்டாலும் வாட்ஸ்ஆப்காரர்களுக்கு அதை வைத்து பொழுது போகிறது. நீங்களும் தான் பாருங்களேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+