ஆதவனுக்கு முன்பு விழிக்கும் கோபாலபுர சூரியனே #HBDkalaingar
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி ஏராளமானோர் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவிப்பதால் #HBDkalaingar டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 92வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நேரிலும், ட்விட்டரிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் #HBDkalaingar என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
கருணாநிதியை வாழ்த்தி போடப்பட்ட ட்வீட்களில் சில,
|
வாழ்க
#HBDkalaingar செம்மொழி கண்ட முத்தமிழ் அறிஞருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க பல்லாண்டு... என அருண்மணி வாழ்த்தியுள்ளார்.
|
தமிழ்
தமிழ் வளர்க்கும் எம் தலைவர் உமக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் @kalaignar89 #HBDkalaingar என்று சதீஷ் குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
சமத்துவபுரம்
சமத்துவபுரம் அமைத்து தந்த சமத்துவ நாயகனே #HBDkalaingar என்று ஜெபா என்பவர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
|
சூரியன்
அதிகாலை ஆதவன் 5 மணிக்கு விழிக்கும்...
கோபாலபுரத்தில்சூரியன் அதற்கு முன்னே விழித்துவிடுகிறது...
#HBDkalaingar என செல்வ பிரசாத் திமுக தலைவரை வாழ்த்தியுள்ளார்.
|
இளைஞர்
கலைஞரே நீர் கலைஞரல்ல தொண்ணூற்றைக் கடந்த இளைஞர். #HBDkalaingar என அருள் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
|
நாகரீகம்
அரசியல் நாகரீகம் அறிந்தவன், பதவி கிடைத்தப் பின்பு யாரையும் பழிவாங்கதவன் !!! #HBDKalaingar என சபா ட்வீட் செய்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications