கொல்கத்தா நீதிமன்றத்துக்கு மாற்றிய உத்தரவுக்கு நீதிபதி கர்ணன் தடை- தலைமை நீதிபதி பதிலளிக்க உத்தரவு
சென்னை: தம்மை கொல்கத்தா நீதிமன்றத்துக்கு இடம் மாற்ற செய்த தலைமை நீதிபதியின் உத்தரவுக்கு நீதிபதி கர்ணன் இடைக்கால தடை விதித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதிலளிக்கவும் நீதிபதி கர்ணன் நோட்டீஸ் உத்தரவிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு இடம் மாற்றம் செய்து தலைமை நீதிபதி தாக்கூர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாம் போராடப் போவதாகவும் நீதிபதி கர்ணன் கூறியிருந்தார்.

இந்நிலையில் நீதிபதி கர்ணனுக்கு எந்த ஒரு வழக்கையும் ஒதுக்கீடு செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே தமது இடம் மாற்றம் தொடர்பான உத்தரவு குறித்து தாமே விசாரித்த நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்துள்ளார்.
அத்துடன் இந்த உத்தரவு தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications