ஹைகோர்ட் உத்தரவு எதிரொலி: சென்னை இன்ஜினியரிங் கல்லூரியில் அழகி போட்டி ரத்து
சென்னை: கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆண்டுதோறும் டெக்கோ பெஸ் என்ற பெயரில் கலாசார விழா நடத்தப்படுகிறது. இந்த வருடம் டெக்கோ பெஸ் விழா இன்று தொடங்கி 15ம் தேதி வரை நடக்கிறது.
14ம் தேதி மாணவிகளுக்கு அழகி போட்டி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் நடத்தப்பட்டன. இந்த நிலையில்தான் கடந்த வாரம், ஹைகோர்ட் அழகி போட்டி தொடர்பாக ஒரு உத்தரவு பிறப்பித்தது.

அதாவது, எந்த ஒரு கல்லூரிகளிலும் அழகி போட்டி நடத்தக்கூடாது என்று சென்னை ஹைகோர்ட்டு உத்தரவிட்டது. படிப்புக்கும் மேடை மீது ஒய்யாரமாக நடந்து செல்வதற்கும் ஏதாவது சம்மந்தம் உள்ளதா என்றும் கோர்ட் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த உத்தரவை தொடர்ந்து டெக்கோ பெஸ் விழாவில் 14ம் தேதி நடத்த இருந்த அழகி போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி அதிகாரி தெரிவித்தார்.
-
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications