ஸ்டாலின் தேர்தல் செலவு கணக்கு- தாக்கல் செய்ய தேர்தல் கமிஷனுக்கு ஹைகோர்ட் உத்தரவு
2011 சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் தேர்தல் கணக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2011-ம் ஆண்டு தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்தார்.

சைதை துரைசாமி தம்முடைய மனுவில், முறைகேடுகள் மூலமாக ஸ்டாலின் வென்றார். ஆகையால் அவரத் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரியிருந்தார். இவ்வழக்கை நீதிபதி வேணுகோபால் விசாரித்து வருகிறார்.
இவ்வழக்கு விசாரணைக்காக ஸ்டாலின் நீதிமன்றத்தில் நேரிலும் ஆஜராகி வருகிறார். இன்றைய விசாரணையின் போது, ஸ்டாலினின் தேர்தல் செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் வரும் 11-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதி வேணுகோபால் உத்தரவிட்டார்.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications