ரூ 6 கோடி கையாடல் வழக்கு... நாசர், விஷால், கார்த்தியிடம் விசாரணை நடத்த ஹைகோர்ட் உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியில் திரட்டிய பணத்தில் ரூ 6 கோடி கையாடல் நடந்ததாக நடிகர் வாராகி தொடர்ந்த வழக்கில் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சங்கம் தேர்தலில் விஷால் அணியினர் வெற்றிப் பெற்றதும், கட்டடம் கட்ட நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்தினர். இதில் திரட்டப்பட்ட பணத்தில் ரூ 6 கோடி வரை கையாடல் செய்ததாக தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குத் தொடர்ந்தார் நடிகரும் இயக்குநருமான வாராகி.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளிடம் உடனடியாக விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications