சேலம் கட்சராயன் ஏரியை ஸ்டாலின் பார்வையிடலாம்- ஹைகோர்ட் உத்தரவு
திமுகவினர் தூர்வாரிய கட்சராயன்பாளையம் ஏரியை ஸ்டாலின் பார்வையிட தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை: சேலம் கட்சராயன்பாளையத்தில் திமுக தூர்வாரிய ஏரியை ஸ்டாலின் பார்வையிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் எருமைப்பட்டியில் உள்ள கட்சராயன் ஏரியை திமுக வினரும் பொதுமக்களும் இணைந்து தூர்வாரினர். அந்த ஏரிக்குள் நுழைந்த அதிமுகவினர் கரைகளை உடைத்து, சேதப்படுத்தி சட்ட விரோதமாக மண் அள்ளிச் செல்வதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதிமுகவினர் மணல் அள்ளுவதும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அமைதிப் பேச்சு திடீரென ரத்து செய்யப்பட்டது.
ஸ்டாலின் ஏரியை பார்வையிட காவல்துறையினர் தடை விதித்தனர். தடையை மீறி ஏரியை பார்வையிடுவேன் என்று அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின். நேற்று தடையை மீறி சேலம் செல்ல முயன்ற ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். மாலையில் விடுதலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து திமுகவினர் தூர்வாரிய ஏரியை ஸ்டாலின் பார்வையிட போலீஸ் தடுப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் சார்பில் மூத்த வக்கீல் இளங்கோ மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி துரைசாமி ஸ்டாலினுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications