முதல் முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்.. சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைப்பு
சென்னையில் முதல் முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இதனை தொடங்கி வைத்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் முதல்முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இந்தத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் இந்த சேவையை இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போதும் உறுப்பு தானத்தின் போது விரைவில் உறுப்புகள் கொண்டு வரப்படும்.
அதே போன்று அவசர சிகிச்சை தேவைப்படுவோர் இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை மூலம் விரைவில் சென்னைக்கு கொண்டு வரப்படுவார்கள்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications