சென்னையில் கொட்டு கொட்டுன்னு கொட்டும் மழை: மூன்றே மணிநேரத்தில் 106 மி.மீ.
சென்னை: சென்னையில் இன்று காலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காட்டுப்பாக்கத்தில் 3 மணிநேரத்தில் 106 மிமீ மழை பெய்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
The rain doesn't show signs of stopping. Here are some shocking images#ChennaiRains @ChennaiRains @chennaiweather 🙏 pic.twitter.com/zHQa41uSeJ
— BalaguruSivam (@BalaguruSivam) December 1, 2015 தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை 8.30 மணியில் இருந்து 11.30 மணி வரை சென்னையில் அதிகபட்சமாக கே.கே. காட்டுப்பாக்கத்தில் 106 மிமீ மழை பெய்துள்ளது.
Rainfall in and around Chennai till 11:30 AM today (3 hours) #ChennaiFloods #chennairains pic.twitter.com/nuOdEEVMpb
— ChennaiRains (@ChennaiRains) December 1, 2015 3 மணிநேரத்தில் செம்பரபாக்கத்தில் 93 மில்லி மீட்டர் மழையும், புழலில் 80 மில்லி மீட்டரும், மீனம்பாக்கத்தில் 71 மில்லி மீட்டரும், பூந்தமல்லியில் 66 மில்லி மீட்டரும், எல்எம்ஓஐஎஸ் கொலப்பாக்கத்தில் 65 மில்லி மீட்டரும், மாதவரத்தில் 61 மில்லி மீட்டரும், தரமணியில் 57 மில்லி மீட்டரும், இந்துஸ்தான் பல்கலைக்கழக பகுதியில் 47 மில்லி மீட்டரும், எண்ணூர் துறைமுகத்தில் 23 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
மேலும் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை அண்ணா பல்கலைக்கலழக பகுதியில் 54 மில்லி மீட்டரும், சென்னையில் 44 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications