நாகை, காரைக்காலில் பேய் மழை.... காலை முதல் வெளுத்துக் கட்டுகிறது
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்: நாகை மாவட்டத்தில் காலை முதல் பேய் மழை கொளுத்துகிறது. அதேபோல புதுவை மாநிலம் காரைக்காலிலும் மழை வெளுத்து வாங்குகிறது.
நாகப்பட்டனம் மாவட்டத்தில் இன்று மீண்டும் கன மழை தொடங்கியுள்ளது. பேயாக கொட்டி வருகிறது அங்கு மழை. மிகவும் பலத்த மழை பெய்து வருவதால் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பிற்பகலுக்கு மேல் மழை வலுத்தது. மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி வருகிறது.
அதேபோல காரைக்காலில் காலை முதல் மழை பெய்து வருகிறது. விடாமல் அங்கு கன மழை பெய்து கொண்டிருக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு மேல் ஊரே இருண்டு போய்க் காணப்பட்டது. மிகவும் பலமாக மழை பெய்து வருவதால் மக்கள் அச்சத்துடன் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் போய் விட்டது.
More From
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications