நெல்லையில் குளு குளு கனமழை… சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை: நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் மழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் வாட்டி வதக்கி வருகிறது. தமிழகத்தின் ஒரு பகுதியில் அனல் காற்று வீசி வரும் நிலையில், ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
நாளை மறுநாள் அக்னி வெயில் வாட்டி எடுக்கும் என்ற அறிவிப்பு வந்துள்ள நிலையில், வெப்ப சலனம் காரணமாக பெய்து வரும் இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை
இன்று காலையில் இருந்து வெயில் காய்ந்து வந்த நிலையில் பிற்பகலில் நெல்லையில் மேக மூட்டம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து நல்ல மழை நெல்லை தென்காசி, செங்கோட்டை, விக்கிரமசிங்கபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்ந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கனமழை
இதே போன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. களியல், கடையால், பேச்சிப்பாறை உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதியில் கனமழை பெய்துள்ளது.

வேலூர்
வேலூர் மாவட்டம் பகுதிகளிலும் கனமழை பெய்தது. வாணியம்பாடி சுற்றுவட்டாரப்பகுதியில் கனமழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல்
இதே போன்று, நாமக்கல் மாவட்டத்தையும் நனைத்து குளிர்ச்சியாக்கியுள்ளது மழை. ராசிபுரம், புதுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதியில் கனமழை பெய்துள்ளது. இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications