திடீர் மழையால் சென்னையின் பல இடங்களில் ட்ராபிக் ஜாம்.. ஊர்ந்து செல்லும் வாகனங்களால் மக்கள் அவதி!
சென்னையில் திடீரென பெய்த மழையால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: திடீரென பெய்த மழையால் நகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இன்று பிற்பகலுக்குப் பிறகு திடீரென மேகங்கள் சூழ்ந்து பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் வெப்பம் தணிந்து சில்லென காற்று வீசி வருகிறது. மழையால் இதமான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோடம்பாக்கத்தில் மழை
சென்னை போரூர், வளசரவாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், அண்ணாநகர், முகப்பேர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

போக்குவரத்து நெரிசல்
அரும்பாக்கம், கோயம்பேடு, விருகம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நுங்கம்பாக்கத்தில் ட்ராபிக்
சென்னை அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர், தியாகராய நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
சாலையின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் அலுவலகம் சென்றவர்கள் மற்றும் பள்ளி கல்லூரிக்கு சென்றவர்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications