நெல்லையில் ஆர்ப்பரிக்கும் காற்று... காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
நெல்லை மாவட்டத்தில் காற்றின் வேகம் குறையாமல் வீசி வருவதால் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி: தென் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் மின் உற்பத்தியும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கி 20 நாட்களுக்கு மேலாகியுள்ளது. இதன் காரணமாக தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் காற்று அதிகமாக வீசி வருகிறது.

தமிழகத்தில் உள்ள சுமார் 11 ஆயிரம் காற்றாலைகள் மூலம் அதிகபட்சமாக 7 ஆயிரம் மெகா வாட் வரை மின் உற்பத்தி செய்யலாம். காற்று வேகம் அதிகரிப்பால் கடந்த ஒரு வார காலமாக காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால், தினமும் 2 ஆயிரம் மெகா வாட்டுக்கு குறையாமல் மின் உற்பத்தி கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
கடந்த வாரம் 3 ஆயிரம் மெகா வாட்டை கடந்த காற்றாலை மின் உற்பத்தி இந்த வாரம் 4 ஆயிரம் மெகா வாட்டை கடந்துள்ளது. 22ம் தேதி அதிகப்பட்சமாக 3,383 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது.
23ம் தேதி அதிகாலை 3,100 மெகா வாட் மின் உற்பத்தி கிடைத்தது. இந்நிலையில், இன்று அதிகாலை காற்றின் வேகம் மேலும் அதிகரித்ததால் காற்றாலை மின் உற்பத்தி 4,300 மெகா வாட்டாக உயர்ந்தது. இதனால் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications