மச்சான் நாம ஏன் ஹெல்மெட் வாங்கலைன்னு சொல்லு.. கலகலக்கும் சிம்பு - சந்தானம் ஜோக்!
சென்னை: ஜூலை 1 முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிவீர் என்ற தமிழக அரசின் உத்தரவு இன்று முதல் தமிழ்நாட்டில் அமலுக்கு வருகிறது. இதை வைத்து பல காமெடிகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுள்ளன.
பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் என்று எல்லாவற்றிலும் தீயாய் வறுபடும் ஹெல்மெட் பிரச்சினையில் நடிகர்களையும் விட்டு வைக்கவில்லை மேற்கொண்ட புண்ணியவான்கள். சமீபத்தில் வெளியாகி பெருவாரியான ரசிகர்களைக் கவர்ந்தது வாலு பட டிரைலர்.

இதில் சந்தானம் சிம்பு பேசுவது போன்ற ஒரு டயலாக்கை உல்டா செய்து ஹெல்மெட்டைக் கோர்த்து விட்டுள்ளனர். சிம்பு சந்தானத்திடம் நாம ஏன் இன்னும் ஹெல்மெட் வாங்கல சொல்லு என்று கேட்க அதற்கு சந்தானம் நமக்குத்தான் பைக்கே ஓட்டத் தெரியாதே என்று கூறுவது போல கிரியேட் செய்துள்ளனர்.
தற்போது வாட்ஸ் ஆப்பில் சுற்றிச் சுழன்று வருகிறது இந்த டயலாக் , இதுக்குமா முடியல?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications