கலெக்டர் சார் நாங்க ஹெல்மெட் போடமாட்டோம்.. வாட்ஸ் ஆப்பை கலக்கும் "தளபதி குரூப்ஸ்"
சென்னை: தமிழகத்தில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், என்று தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து நேற்று முதல் இந்த சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் ஹெல்மெட் பிரச்சினையைக் கையில் எடுத்து தொடர்ந்து கலாய்த்து வருகிறது ஒரு கோஷ்டி, ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப் எது கிடைத்தாலும் மீம்ஸ் கிரியேட் பண்ணி தங்கள் திறமையைக் காட்டி வருகின்றனர்.

இதில் உச்சகட்டமாக பிரபல நடிகர்களின் புகழ்பெற்ற வசனங்களை வைத்து காமெடி பண்ணி வருகின்றனர், தளபதி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, கலெக்டர் அரவிந்த்சாமியைப் பார்த்து சொல்லும் டயலாக்கை எப்படி மாற்றி இருக்கின்றனர் பாருங்கள்.
தளபதி சார் நாங்க ஹெல்மெட் போடமாட்டோம், வேணும்னா சைக்கிள் ஓட்டிக்கிறோம் என்று கலெக்டர் அரவிந்த் சாமியைப் பார்த்து சூப்பர்ஸ்டார் சொல்வது போல மீம்ஸ் கிரியேட் செய்துள்ளனர் ... என்ன ஒரு வில்லத்தனம் !
வாட்ஸ்ஆப்பில் வலம் வந்த இந்தக் காமெடியை நீங்களும் ஒருமுறை பாருங்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications