சென்னைக்கு உதவுங்கள்: நியூயார்க்கில் குரல் கொடுத்த வேர்ல்டு விஷன், பூமிகா டிரஸ்ட்
சென்னை: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவி செய்யுமாறு டிஜிட்டல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 1ம் தேதி சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு எடுத்தது. இந்நிலையில் தினமும் அவ்வப்போது மழை பெய்து மக்களை மேலும் கவலை அடைய வைத்து வருகிறது. சென்னை இப்படி என்றால் கடலூர் மாவட்டத்தின் நிலைமை படுமோசமாக உள்ளது.
கடலூரில் மழை கொட்டித் தீர்த்து வருவதால் வெள்ளத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
சென்னை மக்களுக்காக பூமிகா அறக்கட்டளை, வேர்ல்டு விஷன் உள்ளிட்டவை நிதி திரட்டி அனுப்பி வைக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சென்னைக்கு உதவி செய்யக் கோரி பூமிகா அறக்கட்டளையும், வேர்ல்டு விஷனும் டிஜிட்டல் போஸ்டர் போட்டுள்ளது.
Nice to other countries and other states from India helping our #ChennaiFloods and #cuddalore pic.twitter.com/08dIqDAbZG
— Gayathri Raguramm (@gayathriraguram) December 5, 2015 இது குறித்து நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பிற நாடுகள், இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து சென்னை மற்றும் கடலூருக்கு உதவுவது நன்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications