சென்னையில் சிக்கியுள்ள இவர்களின் நிலைமை பற்றி தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்!
சென்னை: சென்னை வெள்ளத்தில் சிக்கி முதியவர், இளம்பெண், ஒரு மாத குழந்தையை காணவில்லை. அவர்களை கண்டுபிடிக்க உதவ முடிந்தவர்கள் உதவி செய்யுங்களேன்.
கடந்த 1ம் தேதி சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இதையடுத்து சென்னை வெள்ளக்காடானது. சென்னைின் புறநகர் பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
மக்கள் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். பலரின் நிலைமை என்ன ஆனது என்று தெரியாமல் உள்ளது. இந்நிலையில் மூன்று பேரின் நிலைமையை தெரிய முடியாமல் ட்விட்டரில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
|
பெண்கள்
பல பெண்கள் என்னை சுற்றி வளைத்து நைட்டி மற்றும் பேட்கள் கேட்டனர். என்ன செய்வது என தெரியவில்லை. கண்ணீர் வருகிறது. #Thiruvottiyur
|
கர்ப்பிணி
நண்பர் முஸ்தாக்கின் மனைவி வளசரவாக்கத்தில் மாட்டி உள்ளார் 8மாத கர்பிணி 4 நாட்களாக தொடர்புகொள்ள இயலவில்லை
|
கல்லூரி
லயோலா கல்லூரியில் 200 குழந்தைகள் உள்பட 1,500 பேர் உள்ளனர். உணவு தேவை. டேவிட் 8292347480
|
குழந்தை
தி.நகர் வெங்கடேசன் தெரு சென்னை சில்க்ஸ் பின்னால் என் மனைவி 1 மாத குழந்தை பத்தின தகவல் இல்லை 22hr ஆச்சு #ChennaiRainsHelp என்று கிருஷ்ணா என்பவர் ட்வீட் செய்துள்ளார். அதை பார்த்து வினோ என்பவர் அந்த இருவரையும் காப்பாற்றுமாறு கூறி
9600001996
9994470920
9791766533
9003444702 ஆகிய எண்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
|
முதியவர்
மடிப்பாக்கத்தில் மூத்த குடிமகனை காணவில்லை. தொண்டர்களுக்கு தொடர்பு எண்கள் அளிக்கப்பட்டுள்ளது. அவரை கண்டுபிடிக்க வேறு யாராவது உள்ளீர்களா? என்று ட்விட்டரில் கேட்கப்பட்டுள்ளது.
|
பெற்றோர்
என் நண்பரின் பெற்றோர் தீபிகா சக்தி அபார்ட்மென்ட், 5வது குறுக்குத் தெரு, 11வது மெயின், விஜயா நகர், வேளச்சேரியில் சிக்கியுள்ளனர். எந்த தொடர்பும் இல்லை எனறு சந்தீப் தெரிவித்துள்ளார்.
|
காணவில்லை
புகைப்படத்தில் இருக்கும் மாற்றுத் திறனாளியை நேற்றில் இருந்து காணவில்லை(8015335306). தொடர்புக்கு அரவிந்த் 9790886634;9629192329 #ChennaiRainsHelp @Samanthaprabhu2
|
சாலிகிராமம்
64, சத்யமூர்த்தி தெரு, காந்தி நகர், சாலிகிராமத்தில் வசிக்கும் நண்பரின் வயதான பெற்றோர் பற்றி தகவல் இல்லை. அவர்களுக்கு 60 வயதுக்கு மேல் ஆகிறது. 5 நாட்களாக தொடர்பு இல்லை. தகவல் தெரிந்தவர்கள் தயவு செய்து 9176322904/044-23623597 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications