For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னைவாசிகளே உணவு, தண்ணீர், பிற உதவிகளுக்கு.. இதை படியுங்கள்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, கடலூர் மக்களுக்கு உதவி செய்பவர்கள் ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்கள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிற மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்த மக்கள் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வருகின்றனர். சென்னையில் இருக்கும் மக்களுக்கு சக மக்களும் உதவி வருகின்றனர்.

யாருக்கு உதவுவது என்று தெரியாதவர்கள் ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்கள்.

கேரளா

@ActorMadhavan கேரளாவில் இருந்து 3 டன் உணவுப் பொருட்களுடன் 3 ரயில்கள் வருகின்றன. பொருட்களை வினியோகிக்க தன்னார்வலர்களை தயவு செய்து அனுப்புங்கள். தொடர்புக்கு- 9884064257, 044- 26425245.

உணவு

#ChennaiMicro @VishalKOfficial 1 மணிவாக்கில் 300 பேருக்கு உணவு தயாராகிவிடும். எங்கு கொடுப்பது என்று தெரிய வேண்டும். தொடர்புக்கு 9176967847

@Actor_Siddharth @ActorMadhavan

உணவு பண்டங்கள்

அனைத்து விதமான உணவு பண்டங்களும் எங்களிடம் உள்ளது Plzz contact - 9994943319 99-44-422143 #SaveCuddalore #உணவு_தேவை

கடலூர்

கடலூரை ஒட்டி உள்ள கிராமத்திற்க்கு மதிய உணவு, உடை, தேவை என்றால் தொடர்புக்கு Suren-9994943318 Ajai 99-44-422143. #CuddaloreRainsHelp

மைலாப்பூர்

#Verified மைலாப்பூர் அருகே 5 ஆயிரம் பேருக்கு உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் பாட்டில்களும் உள்ளன. தொடர்புக்கு 9566292616 9841725226 #ChennaiMicro @Chinmayi

தன்னார்வலர்கள்

முகமது 9943437261/ ஹம்தான் 9790423705. நிவாரணப் பொருட்களை வாஙிகிச் செல்ல கடலூரில் இருந்து சில வாலிபர்கள் வந்துள்ளனர். நிவாரணப் பொருட்கள் அளிப்பவர்கள் தயவு செய்து அவர்களை தொடர்பு கொள்ளவும். #chennairains

சத்யம் சினிமாஸ்

சத்யம் சினிமாஸில் உள்ள ஐடி கிட்சனை நிறைய பேருக்கு சமைக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். கிட்சன் தேவைப்படுபவர்கள் தனியாக மெசேஜ் அனுப்பவும்

English summary
Help is pouring for flood affected people of Chennai and Cuddalore in twitter. Please make use of it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X