"ராஜினாமா" பரபரப்பு பின்னணியில்... கருணாநிதியைச் சந்தித்தார் ஸ்டாலின் !
Subscribe to Oneindia Tamil
சென்னை : சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

திமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக திமுக தலைமையுடன் ஏற்பட்ட மோதலில், தனது பொருளாளர், இளைஞர் அணிச் செயலாளர் பதவிகளை மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்து விட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அத்தகவலை ஸ்டாலின் மறுத்தார். திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சிலர் பரப்பிய வதந்தி அது என அவர் விளக்கமளித்தார்.
இந்த பரபரப்புகளின் பின்னணியில், சென்னை கோபாலபுரத்தில் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார் ஸ்டாலின். இதேபோல், ஆ.ராசா, ஜெ.அன்பழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் கருணாநிதியை நேரில் சந்தித்தனர்.
கருணாநிதி - ஸ்டாலின் சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.
More From
-
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications