18 ஆண்டுகளுக்கு முன்.. 108 நாட்கள்... வீரப்பன் பிடியில் சிக்கித் தவித்த ராஜ்குமார்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய வீரப்பன்... திக் திக் கதை
கோபி: 18 ஆண்டுகளுக்கு முன்பு கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக நடந்த முக்கிய திருப்பங்கள் என்னென்ன.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி இந்த வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கடத்தல் முதல் இன்ரு வரை நடந்த சம்பவங்கள் என்னென்ன என்பதை காண்போம்.

- ஜூலை 30, 2000- தலவாடியில் காஜனூர் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து வீரப்பனால் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டார்.
- நவம்பர் 15, 2000- நடிகர் ராஜ்குமாரை விடுவித்தார் சந்தன கடத்தல் வீரப்பன். வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளி மீது தலவாடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
- அக்டோபர் 2004- சிறப்பு படையினரால் வீரப்பன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- ஏப்ரல் 12, 2006- ராஜ்குமார் உடல்நலக் குறைவால் காலமானார்.
- செப். 24, 2018- கோவிந்தராஜ், அந்தில், பசுவன்னா, குப்புசாமி, கல்மாடி ராமன் உள்ளிட்டோர் கோபி நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
- செப். 25, 2018- ராஜ்குமார் கடத்தல் வழக்கிலிருந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications