போலீஸ் யூனிபார்மை கழற்றிவிட்டு மோத தயாரா?.. சவால் விட்டது முதல் கருணாஸ் கைது வரை.. நடந்தது என்ன?
சென்னை: திருவாடானை எம்எல்ஏ சர்ச்சைக்குரிய வகையில் பேசியது முதல் இன்று வரை நடந்தது என்ன என்பதை பார்ப்போம்.
செப் 16- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முதல்வர் மற்றும் காவல் துறைக்கு எதிராக கருணாஸ் பேச்சு

செப் 20- கருணாஸ் பேசிய சர்ச்சை பேச்சு ஊடகங்களில் வெளியானது
செப் 20- கருணாஸ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
செப் 22, இரவு 10.30 மணிக்கு ரகசிய உத்தரவு வடபழனி காவல் நிலையத்தில் ஏராளமான போலீஸ் குவிப்பு
11.55 மணிக்கு- கருணாஸ் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள்
நள்ளிரவு 12.30 மணிக்கு- சாலிகிராமம் சத்திய மூர்த்தி தெருவில் உள்ள கருணாஸ் வீட்டில் ஊடகவியலாளர்கள் குவிந்தனர்
செப் 23 அதிகாலை 5.15 மணிக்கு- சத்தியமூர்த்தி சாலையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீஸார்
5.20 மணிக்கு நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையில் போலீஸார் கருணாஸ் வீட்டுக்கு நுழைந்தனர்
5.30- சர்ச்சைக்குரிய விதமாக பேசியது தொடர்பாக கைது செய்யப்படவுள்ளதாக கருணாஸிடம் விளக்கம் அளித்தனர்
6.27- கருணாஸ் கைது செய்யப்பட்டு வீட்டுக்கு வெளியே அழைத்து வரப்பட்டார்
6.30 மணிக்கு கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்
6.45 மணிக்கு - நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்
10.23 மணிக்கு - ராயப்பேட்டை மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார் கருணாஸ். பின்னர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
11.45 மணிக்கு- கருணாஸை அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications