அடப் பக்கிகளா.. "பர்ஸ்ட் நைட்டு"க்குமாய்யா இன்விடேன் அடிப்பீங்க!!!
சாந்தி முகூர்த்தம் எனப்படும் முதல்இரவுக்கு எல்லாம் அழைப்பிதழ் அடித்து அதை வாட்ஸ் அப்பில் உலாவ விட்டுள்ளார்கள் சில குசும்பர்கள்.
சென்னை: கல்யாணம், காதுகுத்து, சடங்கு, சீமந்தம் என இன்விடேசன் அடித்த காலம் போய் இப்போது முதலிரவுக்கும் இன்விடேசன் அடித்துள்ளனர். இதுதான் இப்போது வைரலாகி வருகிறது.
திருமண முகூர்த்தத்திற்கு அழைப்பிதழ் அடித்து அதை ஊரெல்லாம் கொடுத்து அழைப்பார்கள். நம்ம ஆட்களும் பட்டு பளபளக்க போய் திருமணத்தில் பங்கேற்று விட்டு மணக்க மணக்க சாப்பிட்டு விட்டு வருவார்கள்.

இதோ புதுமை செய்கிறேன் என்று சாந்தி முகூர்த்தத்திற்கும் அழைப்பிதழ் அடித்து அதை சமூகவலைத்தளங்களில் உலாவ விட்டுள்ளார்கள். 'கட்டில் விளையாட்டு விழா' அழைப்பிதழாம். நல்லா வைக்கிறாங்கய்யா பேரு.
உள்ள என்ன இருக்கும்னு படிச்சு பார்த்தால் மங்களகரமாக ஆரம்பித்திருக்கிறார்கள். ஸ்ரீகாமதேவன் துணை,மன்மதன், ரதி துணையோடு இந்த அழைப்பிதழை அடித்துள்ளனர்.
கட்டில் காளை மணிக்கும், தலையணை தந்திரி சந்தியாவிற்கும் பள்ளியறை பயணம் துவங்க உள்ளதால் சுற்றமும் நட்பும் கூடி கும்மியடிக்க அழைக்கிறோம் என்று அழைத்துள்ளனர்.
இதற்கு அழைப்பு விடுத்துள்ளது கௌரவ தேன் நிலவு சங்கமாம். இதுக்கெல்லாமா கூட இன்விடேசன் அடிப்பாங்க. விட்டா வீடியோ கூட எடுப்பாங்க போலயே!
இந்த விழாவிற்கு போனா என்ன மொய் எழுதுவது?
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications