உங்களுக்கு விளையாட்டு செய்திகள் எழுத தெரியுமா? இதோ சூப்பர் களம்.. மை கேல் தளத்தில் எழுதலாம் வாங்க
விளையாட்டு செய்திகளுக்கான ஒன் இந்தியாவின் பிரத்யோக தளமான மை கேலில் எழுதுவதற்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.
சென்னை: விளையாட்டு செய்திகளுக்கான ஒன் இந்தியாவின் பிரத்யோக தளமான மை கேலில் எழுதுவதற்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. மை கேல் இணையத்தில் எழுத விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழர்களுக்கு விளையாட்டுதான் உயிர்நாடி. கிரிக்கெட், கபடி, டென்னிஸ் தொடங்கி இப்போது சுனில் சேத்ரியை ரசிக்கும் கால் பந்து ரசிகர்கள் வரை தமிழகத்தில் நிரம்பி இருக்கிறார்கள். அஸ்வின், தினேஷ் கார்த்திக், விஸ்வநாதன் ஆனந்த், தீபிகா பல்லீகல், ஜோஷ்வா சின்னப்பா, பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம் என தமிழகம் விளையாட்டு வீரர்களால் நிறைந்துள்ளது.

அதேபோல், தமிழகத்தில் விளையாட்டு குறித்து நறுக் நச் செய்திகள் எழுதும் எழுத்தாளர்களுக்கும் பஞ்சம் இல்லை. ஆனா, நம்ம ஊர்ல, விளையாட்டு பத்தி மட்டுமே எழுதுற தளம் எதுவும் இருக்கா? இதோ வந்துவிட்டது விளையாட்டு செய்திகளுக்கான பிரத்யோக தளமான மை கேல்.
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் தொடங்கி எல்லா விளையாட்டு குறித்தும் இதில் இனி நீங்கள் செய்திகளை காணலாம். அட படிக்க மட்டுமல்ல எழுதவும் வாய்ப்பளிக்கிறது ஒன் இந்தியா.
இனி https://tamil.mykhel.com/ இணையதளத்தில் நீங்களும் எழுதலாம். உங்களது படைப்புகள் உங்களது பெயருடன் வெளியாகும். தேவையெல்லாம் தமிழில் எழுத தெரிந்து விளையாட்டு ஆர்வமும் இருந்தால் போதும்.
உடனே உங்களது விவரத்துடன் [email protected] என்ற முகவரிக்கு மெயில் அனுப்புங்க. உங்கள் எழுத்து திறமையை விளையாட்டு உலகிற்கு வெளிப்படுத்துங்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications