அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி?: 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு கெடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப் படுமா என தமிழக அரசு நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் ப்ளே ஸ்கூல், ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. என ஒன்றாம் வகுப்பிற்கு முன்னதாக பல்வேறு வகுப்புகள் உள்ளன. ஆனால், அரசு பள்ளிகளில் அவ்வாறு இல்லை.

எனவே, அரசு பள்ளிக்கூடங்களிலும் தனியார் பள்ளிகளில் இருப்பது போல எல்.கே.ஜி யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்க வேண்டுமென்று சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையினைத் தொடர்ந்து அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளைப் போன்று எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்க இயலுமா என தமிழக அரசு நான்கு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தவிட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications