ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுக போராட்டம் நடத்த ஹைகோர்ட் மதுரை கிளை அனுமதி
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுக போராட்டம் நடத்த மதுரை ஹைகோர்ட் கிளை அனுமதி அளித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
மதுரை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுக போராட்டம் நடத்த மதுரை ஹைகோர்ட் கிளை அனுமதி அளித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடி சிதம்பரநாதபுரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்தது.

ஆனால் போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி வழங்காததால் தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏ கீதாஜீவன் போராட்டத்திற்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை இன்று விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
More From
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications