கொளுத்துது கொளுத்துது கோடை வெயில் – சேலத்தில் 100 டிகிரியாக பதிவு
சேலம்: தமிழகத்திலேயே சேலத்தில் அதிகபட்சமாக வெள்ளிக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், "வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், எந்தவொரு மாவட்டத்திலும் குறைந்தளவு கூட மழை பதிவாகவில்லை.
வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக சேலத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல தருமபுரியில் 99, கரூர் பரமத்தி வேலூரில் 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

மேலும் வேலூர், திருச்சி, தூத்துக்குடி, மதுரையில் தலா 97 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. பிற மாவட்டங்களைப் பொருத்தமட்டில் பெரும்பாலும் 88 முதல் 91 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் அடுத்து வரும் நாள்களுக்கு, பொதுவாக வறண்ட வானிலையே நிலவும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாநகரின் குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலை முறையே 75, 93 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும்" என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications