புழலிலும் ராம்குமார் தற்கொலைக்கு முயற்சிக்கலாம்.. தீவிர கண்காணிப்பு தேவை: வக்கீல் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ராம்குமார். சிகிச்சைக்குப்பின் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார் அவர். இந்நிலையில், ‘புழல் சிறையிலும் ராம்குமார் மீது தீவிர கண்காணிப்பு அவசியம், ஏனெனில் அவர் மீண்டும் தற்கொலைக்கு முயற்சிக்கலாம்' என வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications