சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் முடிவு : உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் அரசின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை விமான நிலைய ஆணைய ஊழியர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ்.ஆர்.சந்தானம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்டிதருந்தார். அந்த மனுவில் சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார்.

இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா விசாரித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வி.பிரகாஷ், வழக்குரைஞர் ராகவலு நாயுடு ஆகியோர், அரசின் நடவடிக்கைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வாதாடினர். இந்த வழக்கை பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அதுவரை, தனியார்மயமாக்குவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடைவிதிப்பதாக அவர் கூறினார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications